பாரிஸ் சத்துப்பிரான்ஸ் பகுதியில் குண்டு வெடிப்பு பல மக்கள் பலி

பிரான்ஸ் பாரிஸ் 10 இல் 75010 பிரிவில்  ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதியினால் பாரிஸ் 10 அமைந்துள்ள உணவகம் ஒன்றில் new-Gif1துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் இறந்துள்ளதாகவும்   கயமடைந்தள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

பின்னர் பிரான்ஸின்  அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து  இலக்குவைத்து பாரிஸ் stade de france சத்துப்பிரான்ஸில் 3 குண்டத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது  இதில் பலர்  இறந்தும்  கயமடைந்தம் உள்ளனர்.

இன்று பிரான்ஸிற்கும்  ஐேர்மனுக்கும் கால்பந்தாட்டம் stade de france சத்துப் பிரான்ஸில்   அமைந்துள்ள மைதானத்தில் நடைபெறுகின்றது இதை கண்டு கழிக்க  அதிபர் பிரான்சுவா ஒல்லாந்து கலந்து கொணடதை அறிந்த தீவிரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்திலும் பரிஸ் 11 டிலும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது

இது இவ்வாறு  இருக்க இன்று மாலை பாரிஸின் காதுலியோன் தொடரூந்து நிலையத்தை தாக்கப்பொவதாக  தீவிரவாதிகள் மின்னஞ்சலில் மிரட்டியதாக பெருமளவு காவல் துறையினர்  கடமையில் ஈடுபடுத்தப்பட்றனர்.

காதுலியோன் பகுதியில் இன்று தாக்கப்பேவதாக  சொல்லிவிட்டு  இடத்தை மாற்றி தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்  தீவிரவாதிகள்
இன் நிலையில் பாரிஸ் 10 பகுதியில் உணவகத்தினுள்  தானியங்கியில் சுட்டுள்ளாதாகவும் இன்னமும்  தீவிரவாதி உணவகத்தினுள் நிற்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது.france 01

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*