குத்தாட்டம் போடும் அஞ்சலி

தெலுங்கு முன்னணி நாயகன் அல்லு அர்ஜுன் நடித்து new-Gif1வரும் புதிய படம் ‘சரைனொடு’. பொய்யப்பட்டி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக ரகுல் பிரீத்சிங், கேத்தின் தெரசா ஆகிய நாயகிகள் நடித்து வருகிறார்கள். தமன் இசை அமைக்கிறார்.

anjali-600x300

இந்த படத்தில் இடம் பெறும் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு நட்பின் அடிப்படையில் அனுஷ்கா நடனம் ஆடுகிறார் என்று முன்பு கூறப்பட்டது. இப்போது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் அஞ்சலி குத்தாட்டம் போடுகிறார் என்று உறுதியான தகவல் வெளியாகி இருக்கிறது.News-GIF-maveetar2015

விரைவில் இதற்கான படப்பிடிப்பு நடைபெறுகிறது. அல்லு அர்ஜுனின் வேண்டுகோளை ஏற்று  இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆட சம்மதித்து இருக்கிறார் அஞ்சலி.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*