பிரான்ஸில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 8ம் ஆண்டு விரவணக்க நிகழ்வு. (படங்கள்)

இன்று பிரான்சில் லாக்கோர்நெவ் பகுதியில் பிரிகேடியர் சு ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் திருஉருவச்சிலை அமைந்திருக்கும் இடத்தில் 8ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு எழுச்சிபூர்வமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான தமிழீழ ஆதரவாளர்கள் பங்கேற்று பிரிகேடியர் சு.ப.தமிழ்ச் செல்வனுக்கு சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர் அதனைத் தொடர்ந்து பாரிஸ் மாநகரசபை உறப்பினர்கள் மற்றும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர்கள் நினைவுரை  நிகழ்த்தினர் அதனைத் தொடர்ந்து நினைவு நிகழ்வுகள் இடம் பெற்றன.s p 10 s p 01 s p 02 s p 03 s p 04 s p 09 s p 05 s p 06 s p 07 s p 08Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*