பிரான்ஸ் பாரிஸ் முலான் பகுதியில் துப்பாக்கிச் சூடு வழக்கறிஞர் உயிர் பிழைத்தார்.

பிரான்ஸ் பாரிஸ் முலான் பகுதியில் துப்பாக்கிச் சூடு வழக்கறிஞர்  உயிர் பிழைத்தார். பிரான்ஸ் பாரிஸ் முலான் பகுதியில் (77) new-Gif1இன்று காலை 29.10.2015 துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமொன்று  இடம்பெற்றுள்ளது.

மேலும் தெரியவருவதாவது.

பாரிஸ் முலான் பகுதியில் வழக்கறிஞர் பதவிக்காக ஒருவர் தனது தகமைகளை பரிசீலனைக்காக வழக்கறிஞர்களுக்கான  மேலதிகாரியிடம்  அனுப்பி வைத்திருக்கின்றார்.

இந்த பரிசீலனை 3வருடமாக இடம் பெறாத காரணத்தினால் விரைக்தி அடைந்த நபர் 29.10.2015 இன்று  மேலதிகாரியிடம் ஒரு சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி   இன்று காலை  அவர் கைத் துப்பாக்கியுடன் பாதுகபப்பு பரிசோதனை இடத்துக்கு செல்லாது தனது வழக்கறிஞர்  படிப்புக்கான அனுமதி காட்டினை காட்டிவிட்டு பிரத்தியேகமாக இருக்கும்  பாதையால் உள்ளே சென்று தனக்கு 3 வருடமாக வழக்கறிஞர் வேலை தரததாலும் தன்னுடைய சான்றிதல்களை பரிசீலனை செய்யாததாலும்  மேலதிகாரியை  3 முறை சுட்டுவிட்டு தன்னைதானேயும் சுட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதன்போது துரதிஸ்ரவசமாக மேலதிகாரி உயிர் பிழைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன இந்த சம்பவத்தால் காவல்துறையினர்  தங்களது விசாரனைகளை நடத்திவருகின்றார்கள்.mulan 02 mulan 01Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*