பிரான்ஸ் பாரீசில் நடைபெற்ற லெப்.கேணல் நாதன்,கப்டன் கஜன் வணக்க நிகழ்வு

தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ்  தலைநகர் பாரிசில் வைத்து new-Gif1சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலின் போது வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக நிதிப்பொறுப்பாளர் லெப்கேணல்.நாதன்,மற்றும் ஊடகப்போராளியும், ஈழமுரசின் நிறுவக ஆசிரியருமான கப்டன் கஜன்ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க  நிகழ்வு  26.10.2015 அன்று  பாரிசில் நடைபெற்றது.

13 11 12 10 9 7 6Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*