இலங்கையில் நடந்தது இனப்படுகொலைதான் – பா.உ. சுமந்திரன் {video}

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும்  இலங்கை இரானுவத்தினருக்கும்  இடையில் 2009ம்  ஆண்டு காலப்பகுதியில் இடம் பெற்ற new-Gif1சண்டையில்  சிக்கிய  அப்பாவி மக்களை தாக்கி கொன்றது ஒர்  இனப்படுகொலை தான்  அதற்கு மாற்றுக் கருத்து இல்லை நான் பாராளுமன்றத்தில் பல தடவைகள் கூறியுள்ளேன்.

ஆனால் தகுந்த  ஆதாரங்கள் திரட்ட முண்னர்  இனப்படுகொலையை சொல்லுவதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இனப்படுகொலையை நிறுவிப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள்  உண்டு என்றும்.

தகுந்த  நேரத்தில் தான் இதைப் பற்றி குற்றவியல் நீதிமன்றத்தில் பேசமுடியும்   ஆனால் தற்பொழுது இருக்கின்ற ஆதாரங்கள் போதாது  ஆதாரங்களை திரட்டவும் காலங்கள் வேண்டும்  என்றும் கூறினார்.

47ம் ஆண்டு 57ம் மற்றும் 77ம் 83ம் காலப்பகுதியிலிருந்து கானப்படுகின்ற இனப்படுகொலை  சிங்களவர்களது மன என்னம் தான் இந்த இனப்படுகொலை என்று உறுதிப்படுத்த வேண்டும்.News-GIF-maveetar2015ஆனால் தற்பொழுது இனப்படுகொலை  என்ற கேள்வியை சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்திடம் உறுதிப்படுத்த முயன்று அது குற்றம் இல்லை என்று முடிவாகக்கூடாது  அதற்காகத்தான் நாங்கள் அனைவரையும்  கலந்தாய்வு செய்து பயனிக்கின்றோம்.

தேன்சுடானில் நடந்ததைப் போல்  ஐெனசைடா இல்லையா என்ற கேள்விற்கு ஐெனசைட் இல்லை என்ற பதில் அடுத்த நாள் பத்தரிகைகளில் முதற்தலைப்பாக  வந்தது.

கவனமாக அனுக வேண்டும்  இனிவரும் காலங்களில் இது இனப்படுகொலை தான் என்று நிருபிக்கப்படும் என கூறினார்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*