தமிழர் விடுதலைக் கூட்டணியில் கருணா இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில்new-Gif1 இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இணைவு தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

இந்தநிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அறிவித்தல் கடிதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, விநாயகமூர்த்தி முரளிதரனின் இணைவு தொடர்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார்..

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் உள்ளிட்ட பலத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் ஆனந்தசங்கரி, தெரிவித்தார்.

இது குறித்து விநாயகமூர்த்தி முரளிதரனுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறினார்.News-GIF-maveetar2015இந்த புதிய இணைவு தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்,

இந்தநிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அறிவித்தல் கடிதத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான கூட்டணி ஒன்றை உருவாக்கவிருப்பதாகவும், இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் உள்ளிட்ட பலத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் ஆனந்தசங்கரி, தெரிவித்தார்.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*