9 வயதான மாணவிகள் 8 பேரை பாலியல் துஷ்பிரயோம்:ஆசிரியர் கைது

அனுராதபுர – பதவிய ருவன்புர பிரதேசத்தில் கல்வி பயிலும் 9 new-Gif1வயதான மாணவிகள் 8 பேரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் ருவன்புர பிரதேசத்தில் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்­பவம் தொடர்பில் மாண­விகள் மற்றும் பெற்றோர் பொலிஸ் நிலை­யத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே குறித்த சந்­தேக நபரைக் கைது செய்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.News-GIF-maveetar2015

சந்தேகநபரை இன்று கெபிதிகொல்லேவ நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*