யாழ் றொலெக்ஸ் உணவகத்தில் உணவை உண்ட அனைவரும் மயக்கமடைந்தனர்.

யாழ் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கடமையாற்றும் நான்கு உத்தியோகத்தர்களின் பிள்ளைகள் தரம் 5 புலமைப்பரிசில் new-Gif1பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர்.

இதற்காக சக உத்தியோகத்தர்களுக்கு மதியபோசன விருந்து அளிக்கத் தீர்மானித்து யாழ்ப்பாணத்திலுள்ள றொலெக்ஸ் உணவகத்தில் இருந்து பார்சல் எடுத்து அனைவருக்கும் வழங்கினர்.

உணவை உண்ட அனைவரும் மயக்கமடைந்தனர். ஒரு சுகாதார பரிசோதகர் வீட்டுக்கு உணவை எடுத்துச்சென்று தனது குழந்தைக்கு வெறும் சோற்றை வழங்கினார்   அவரது குழந்தையும் மயக்கமடைந்தது.

யாழ்  குடாநாட்டில் பல உணவகங்கள்  சுகாதாரமின்றி கானப்படுகின்றது. சுகாதாரத் திணைக்களம் இவர்களுக்காண நடவடிகையினை முனைப்புடன் எடுக்கவேன்டிய தருனமிது

யாழ் நகரப்பகுதி உட்பட ஏனைய சில பகுதிகளிலும் உணவகங்கள் மிகுந்த சுகாதாரக்கேட்டுடன் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*