பிள்ளையானை நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய அனுமதி.

கிழக்கு மாகாண, முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும்new-Gif1 நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுத்துவைத்து விசாரணை செய்ய, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பலபிடிய பிள்ளையானை தடுத்துவைத்து வைத்து விசாரிக்க அனுமதியளித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்குத் தொடர்பில் வாக்குமூலத்தை பதிவு செய்ய கடந்த 11ம் திகதி மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதன்போது அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*