பாரிஸ் லாச்சப்பலில் தமிழ்த தேசிய கூட்டமைப்புப் பாராளுமண்ற உறுப்பினர்களை நியாயம் கேட்க முற்பட்ட தமிழீழ ஆதரவாளர்களால் பதட்ட நிலை

பாரிஸ் லாச்சப்பலில்  தமிழ்த  தேசிய  கூட்டமைப்புப் பாராளுமண்ற உறுப்பினர்களை நியாயம் கேட்க முற்பட்ட  பாதிக்கப்பட்ட new-Gif1தமிழீழ ஆதரவாளர்களால் பதட்ட நிலை உருவானது

இந்த பதட்ட நிலை காரனமாக நிகழ்சி ஒருங்கிணைப்பாளர்கள் காவல் துறையினரை நாடிய போது விரைந்து வந்த காவல் துறையினர் கூடி நின்றவர்களை வேளியேறுமாறு  உத்தரவிட்டனர்.

சில ஆதரவாளர்கள்  இந்திரா உணவகத்தினுள் உள்நுழைய முற்பட்ட போது திகர் காஸ்  அடித்து பிரஞ்சு காவல் துறையினர் விரட்டினர்  மேலும்  காவல்த்துறையினர் வரவழைக்கப்பட்டு   தமிழ்த் தேசிய கூட்டமைப்புப் பாராளுமண்ற உறுப்பினர்களை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.

la 01 la 02 la 03

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*