பிரான்ஸ் அன்னை தெரெசா சமூக நல நற்பணியகத்தினரின் கலந்துரையாடல் இடம்பெற்றது

இன்று பாரிஸ் லாச்சப்பலில் போர் காரணமாக பாதிக்கப்பட்ட new-Gif1மக்களுக்கு பிரான்சில் இருந்து உதவும் நோக்கத்துடன் இயங்கும் சமூக அமைப்பான அன்னை தெரெசா சமூக  நல நற்பணியகத்தினரால் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

2012 ஆண்டிலிருந்து தமிழ் மக்களுக்கு செய்து வரும் பணியின் விபரங்களை கூறியதுடன் பல கருத்தடல்களும் இடம்பெற்றது.

அன்னை தெரெசா சமூக  நல நற்பணியகத்தின் கௌரவ உறுப்பினரான திரு. காளிதாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் இவ்வளவு காலமும் தமிழ் மக்களுக்கு செய்த உதவிகளை திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

குறிப்பாக அவர்கள் வெளியிட்ட கருத்து என்னவெனில் பிரான்சில் படித்து வரும் இளைய தலைமுறையினர் சமூக பணியை மீள கட்டியமைப்பதற்கான பணியை அவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.News-GIF-maveetar2015mere 01 mere 02 mere 03 mere 06 mere 08 mere 15 mere 16 mere 17 mere 18 mere 19 mere 21 mere 23Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*