தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 8வது தடவையாக நடாத்தும் இராகசங்கமம் 2015

 தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடாத்தும் (FRANCE ) 8 வது <இராகசங்கமம்> (சங்கீதம்திரை இசை)க்கான பாடல் போட்டி •1958 ம் ஆண்டு தொடக்கம் 2015 ம் ஆண்டு வரையான பாடல்களுடன்a 5பிரிவுகள்• (5 வயது முதல் 60வயது வரையான) போட்டியாளர்கள்• ~2015 ற்க்கான ஈழத் தமிழ் விழி விருது ~ காலம் 10/10- சனிக் கிழமை சங்கித பாடல் போட்டியும் [1 மணி] க்கும், 11/10ஞாயிறு திரை இசைக்கான பாடல் போட்டி [11மணி]க்கும் , * Ecole Jean Jaurés.• 15 Av Jean bart 93150 LE BLANC-MESNIL* (1) de DrancyRER -B. Bus346 arrêt Danielle Casanova. (2) de Mêtro Bobigny ou d’ Aulnay S/Bois RER B, Bus 251arrêt : Pierre Montellet• 01 40 38 30 74 &tro@hotmail.com & yarlfmradio.com ₹₹₹₹₹₹₹₹₹unnamed

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*