இந்தியாவில் ஒன்பது வருடங்களின் பின் ஐந்து பேருக்கு மரணதண்டனை

இந்தியாவின் வணிகப் பெருநகரான மும்பையில் 2006ம் ஆண்டு புறநகர்new-Gif1 ரெயில்களில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய குற்றச்சாட்டில் ஐந்து பேருக்கு மும்பை நீதிமன்றம் ஒன்று மரண தண்டனை விதித்துள்ளது.

இந்த வழக்கில் வேறு ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

மும்பையில் பல புறநகர் ரெயில்களில் 2006ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி மாலை நேர பயண நெருக்கடி நேரத்தில் தொடர்ச்சியான பல குண்டுத் தாக்குதல்கள் நடந்தன. இதில் 189 பேர் கொல்லப்பட்டனர்.News-GIF-maveetar2015

இந்த தாக்குதல்களை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமியத் தீவிரவாதிகள்தான் நடத்தினர் என்று கூறப்பட்டது ஆனால் இந்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் மறுத்தது.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*