கூகுள் புதிய டேப்லட் அறிமுகம் செய்யவுள்ளது

தனது புத்தம் புதிய டேப்லட்டான Google Pixel C இனை இவ்வருட இறுதியில் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.new-Gif1

இதனை அந்நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதன்படி 10.2 அங்குல அளவுடைய தொடுதிரையினைக் கொண்ட இந்த டேப்லட் ஆனது Quad Core NVIDIA X1 Processor, பிரதான நினைவகமாக 3GB LPDDR4 RAM என்பவற்றினை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.News-GIF-maveetar2015

மேலும் Android 6.0 Marshmallow இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருப்பதுடன், USB Type-C connector வசதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இந்த டேப்லட் ஆனது நவம்பர் மாதமளவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.Gif 02Page photo 2014

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*