சிரியாவுக்குள் ரஷ்ய இராணுவ பிரசன்னம் – இஸ்ரேல் கவலைப்படத் தேவையில்ல .

சிரியாவுக்குள் ரஷ்யா தற்போது தனது இராணுவத்தினரை சென்று சேர்த்து வருவது தொடர்பில் இஸ்ரேல் கவலைப்படத் new-Gif1தேவையில்லை என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

மாஸ்கோ வந்துள்ள இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதென்யாஹுவுடன் பேசிய புடின், மத்தியகிழக்கில் ரஷ்யா எப்போதுமே பொறுப்புணர்வுடன்தான் செயல்படும் என வாக்குறுதி அளித்தார்.

ரஷ்யாவின் தலையீடு சிரியா மோதலை சிக்கலாக்குகிறது என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்துள்ளது.

சிரியாவில் நிஜமான அச்சுறுத்தல் இஸ்லாமிய அரசு அமைப்பினர்தானே ஒழிய அதிபர் அஸத் அல்ல என்று ரஷ்யா கூறுகிறது.

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*