ஜெனிவா அமர்வில் இரகசியத் தடுப்பு முகாம்களின் தகவல்கள் அம்பலம்

இலங்கையில் வெளிவராத இரகசிய தடுப்பு முகாம்கள் new-Gif1இருப்பது தொடர்பான தகவல்கள், இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடர்பாக ஐநாவில் இன்றுஇடம்பெற்ற கலந்துரையாடலின் போது வெளியிடப்பட்டுள்ளன. Forum Asia, Franisans Intenational ஆகிய அமைப்புக்கள் இணைந்து நிமல்கா பெர்னான்டோ தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் கடத்தல் விவகாரம் தொடா்பான பக்க அறைக் கலந்துரையாடலில் காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் பாரியாரான சந்தியா இதுபற்றிய தகவல்களைத் தெரிவித்தார்.

இக் கலந்துரையாடலில் சா்வதேச மற்றும் தமிழா் மனித உரிமைகள் ஆா்வலர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா் சி.சிறிதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*