நல்லூர் கந்தசுவாமி கோயில் 19ம் திருவிழா[ காலை ] – சூர்யோற்சவம்

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் 19ஆம் நாள் திருவிழாவில் இன்று  ஞாயிற்றுக்கிழமை காலை சூர்யோற்சவம் இடம்பெற்றது. ஏழு குதிரைகள் கொண்ட வாகனத்தில் சூரியபகவான் வீதியுலா வந்தார். இதில் பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.  surijothayam (12) surijothayam (9) surijothayam (8) surijothayam (6) surijothayam (5) surijothayam (3) surijothayam (2) surijothayam (1)Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*