நல்லூர் நாடகத் திருவிழா இரண்டாம் நாள் நிகழ்வு 30.08.2015

இரண்டாம் நாள் நிகழ்வு ( 30.08.2015) அன்று மேடையேறிய நாடகங்கள்
1. தாலி – ஓராள் அரங்கு (யுத்தம் அதன் தாக்கம் பற்றி பேசுகிறது)
2. தந்தை பாசம் ( யுத்தம் பற்றி பேசும் நாடகம்)
3. இது கூத்தல்ல நிஜம் ( பெண்களுக்கெதிரான வன்முறைகளைப் பேசும் நாடகம்)
பிரதம  விருந்தினராக யாழ் மத்திய கல்லூரி அதிபர் எழில் வேந்தன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக மக்கள் வங்கி முகாமையாளர் திரு சத்திய மூர்த்தியவர்களும். கொக்குவில் இந்து ஆரம்பப்பாடசாலை ஆசிரியர் திரு அன்பழகன் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறார்கள்.

nadakam nallur (3) nadakam nallur (4) nadakam nallur (5) nadakam nallur (6) nadakam nallur (7) nadakam nallur (8) nadakam nallur (10) nadakam nallur (11) nadakam nallur (12) nadakam nallur (13) nadakam nallur (14)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*