ஈழவர் விளையாட்டுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் « ஈழவர் கலைமாலை »

அன்பான ஊடக நண்பர்களே…!!!new-Gif1

 வணக்கம்

 ஈழவர் விளையாட்டுக் கழகம் பிரான்ஸ், தனது கழகத்தின் 21வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, « ஈழவர் கலைமாலை » எனும் நிகழ்வை 05-09-2015 அன்று நடாத்த ஏற்பாடு செய்துள்ளது. இதன் விளம்பரத்தினை தமது இணையத்தளத்தில் பிரசுரிப்பதோடு தமது ஊடக நண்பர்களுக்கும் அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

 

நன்றி

நிர்வாகம்

ஈழவர் விளையாட்டுக் கழகம் பிரான்ஸ்

01

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*