நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் 2015 இல் இறுதி வாக்களிப்பு வீதம்.

நடந்து முடிந்த  நாடாளுமன்ற தேர்தல்  2015 இல் வாக்கு  வீதங்கள் வெளிவந்துள்ளன  இலங்கை  வரலாற்றிலே  அமைதியானGif 01 தேர்தல் 2015 தான் சிறப்பாக நடைபெற்றுள்ளது அந்த வகையிலே இறுதி வாக்களிப்பு வீதம்.

யாழ்ப்பாணம் – 60%

===========================

வன்னி – மன்னார் – 70%

===========================
திருகோணமலை – 75%

==========================

திகாமடுல்ல – 65%

==========================

கொழும்பு – 65%

=========================

கம்பஹா – 70%

========================

கண்டி – 75%

========================

மாத்தளை – 70%

========================

நுவரெலியா – 70%

========================

களுத்தறை – 65%

==========================

கேகாலை – 70-75

==========================

மாத்தறை – 70%

==========================

புத்தளம் – 66.5%

==========================

குருநாகல் – 68%

=========================

பதுளை – 70%

=========================

கேகாலை – 70-75

=========================

இரத்தினபுரி – 70-75%

=========================

அநுராதபுர – 65-70%

=========================

மொனராகலை – 65%

========================

காலி – 70%

அநுராதபுரம் உறுப்பினர் எண்ணிக்கை:

========================

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 229,856 — 48.35% — ( 5 உறுப்பினர்கள்)

ஐக்கிய தேசியக் கட்சி — 213,072 — 44.82% — (4 உறுப்பினர்கள்)

மக்கள் விடுதலை முன்னணி – 28,701 — 6.04%

ஜனநாயகக்கட்சி — 1,569 – 0.33%

—————————————————————————————————————————

நுவரெலியா மாவட்டத்தில் அனைத்து 4 தொகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா மஸ்கெலியா தொகுதி:

=========================================

ஐக்கிய தேசியக் கட்சி – 131,952 – 61.81%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 75,267 – 35.25%

மக்கள் விடுதலை முன்னணி – 2,011 – 0.94%

புரவெசி பெரமுன – 1,891 — 0.89%

—————————————————————————————————————–

நுவரெலியா மாவட்டம் – ஹங்குராகெத்த தொகுதி:

===================================

ஐக்கிய தேசியக் கட்சி — 26,404 — 55.15%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 19,775 – 41.30%

மக்கள் விடுதலை முன்னணி — 1,258 – 2.63%

புரவெசி பெரமுன — 121 — 0.25%

———————————————————————————————————————–

அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் – சம்மாந்துறை தொகுதி:

=========================================

ஐக்கிய தேசியக் கட்சி — 23,206 – 44.74%

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 14,033 — 27.05%

இலங்கை தமிழ் அரசுக் கட்சி — 7,540 – 14.54%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 6,448 – 12.43%

———————————————————————————————————————————————

பதுளை மாவட்டம் உறுப்பினர் எண்ணிக்கை:

=============================

ஐக்கிய தேசியக் கட்சி — 258,844 – 54.76% — (5 உறுப்பினர்கள்)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு — 179,459 — 37.97% — (3 உறுப்பினர்கள்)

மக்கள் விடுதலை முன்னணி — 21,445 — 4.54%

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் – 10,259 — 2.17%

——————————————————————————————————————————

அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் -அம்பாறை தொகுதி:

=======================================

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு -60,506 – 52.70%

ஐக்கிய தேசியக் கட்சி – 49,751 – 43.34%

மக்கள் விடுதலை முன்னணி – 4,029 – 3.51%

முன்னணி சோஸலிஸக் கட்சி – 118 – 0.10%

——————————————————————————————————-

அம்பாறை (திஹாமடுல்ல) மாவட்டம் – கல்முனை தொகுதி:

=======================================

ஐக்கிய தேசியக் கட்சி – 24,992 – 55.07%

இலங்கை தமிழ் அரசுக்கட்சி –10,847 – 23.90%

அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் – 8,549 – 18.84%

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு – 726 – 1.60%

Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*