ஈழமக்களின் துயரத்தைக் கதைக்கருவாகக் கொண்டு வெளிவரவிருக்கும் குறும்படம் ”யாசகம்”.

ஈழமக்களின் துயரத்தைக் கதைக்கருவாகக் கொண்டு முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுGif 01 வெளிவரவிருக்கும் குறும்படம் யாசகம்.

நானிலம் புரொடெக்சன்ஸ் வெளியிடும் இக்குறும்படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குவதோடு தயாரிக்கிறார் ஈழத்து அறிமுக இயக்குனர் ஜெ.வினோத்.

இக்குறும்படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஒளித்தொகுப்பை துஷிகரனும், இசையை சுதர்ஷனும், கலையினை ஜீவேஸ்வரனும், ஒப்பனையினை சாளினியும் வழங்க தயாரிப்பு நிர்வாகத்தை றொக் ஷன் மேற்கொள்கிறார்.

இக்குறும்படத்தின் போஸ்டர் இன்று (08.08.2015) சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

yasagam movieGif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*