நடந்து முடிந்த இரண்டாவது வடமாகாண பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015 (படங்கள்)

இரண்டாவது Nothern cup Badminton Tournament . யாழ்ப்பாணத்தில்  31/07/2015 ஆரம்பமாகியுள்ளது 3 நாட்களாக இப்போட்டிகள்Gif 01 நடைபெற்றது  St Johns college  chundikuli girls college manipay hindu college Ariyalai Saraswathy  Badminton ground Jaffna open badminton Hall  ஆகிய மைதானங்களில் 19 வயதுக்குட்பப்ட பிரிவுகளுக்கான போட்டிகள்31/07/2015  நடைபெற்றது.
 
இப்போட்டிகளின் ஆரம்ப நிகழ்வுகளில் வடமாகாண கல்வி விளையாட்டமைச்சின் பிரதம செயலர் திரு ரவீந்திரன் வடமாகாண பூப்பந்தாட்ட சங்க செயலாளர் திரு முரளி  WTBF  இன் தலைவர் திரு கந்தையா சிங்கம் வடமாகாண பூப்பந்தாப்ட பயிற்றுநர் திரு கமலன் ஆகி யோர் கலந்து சிறப்பித்திருந்தனர்  
 
இப்போட்டிகளில் 300  ற்கும்மேற்பட்டபோட்டியாளர்கள் பங்குபற்றினார்கள்
 
 இச் சுற்றுப்போட்டிக்கும் WTBF இன் உலக கிண்ணப் போட்டிகளுக்கு பிரதான பங்காற்றிய canada computek நிறுவனமே ஆதரவு நல்கி எமது விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி வருகின்றது
 
 இந்நிகழ்வின்போது கடந்தவருடப்போட்டிகளில் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியதும் மிகவும்   பின்தங்கிய வசதிநிலையிலுள்ளதுமான உடுவில்  MANS பாடசாலைக்கு விளையாட்டுபகரணங்கள் வழங்கி ஊக்கமளிக்கப்பட்டது.  இவ்விளையாட்டுபகரண அன்பளிப்பை  WTBF (பிரான்ஸ் ) இன் உறுப்பினர் திரு இராஜ்குமார் அவர்கள்  வழங்கி உதவியிருந்தார்.
நடந்து முடிந்த இரண்டாவது வடமாகாண பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி 2015 இல் விளையாட்டு  நிகழ்வுகளில் மாணவ மாணவிகள் சிறப்பான முறையில்  தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
WA (93) WA (90) WA (88) WA (87) WA (82) WA (81) WA (80) WA (79) WA (78) WA (77) WA (76) WA (72) WA (71) WA (70) WA (66) WA (65) WA (64) WA (62) WA (61) WA (58) WA (57) WA (56) WA (55) WA (54) WA (50) WA (49) WA (48) WA (47) WA (46) WA (45) WA (44)
  WA (22) WA (23) WA (24) WA (25) WA (26) WA (16) WA (15) WA (14) WA (13) WA (12) WA (11) WA (10) WA (9) WA (8) WA (1)
Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*