திருகோணமலை மாரியம்மன் தேவஸ்தானம் ஆடிப்பூர ருது சோபன விழா 2015

ஆடி மாதம் 31ம் நாள் {16-08-2015} ஞாயிற்றுக்கிழமை பூர நட்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுப முகுகூர்த்த வேளையில் Gif 01அம்பாளுக்கு அபிஷேக அரதனைகள் இடம்பெற்று மாலை 4,00 மணிக்கு கேணியடி காளி ஆலயத்தில் இருந்து நலங்கு வைபவம் எடுத்து வந்து உற்ஷவ மூர்த்தி அம்பிகைக்கு பாவணா அபிஷேகம் விசேட ஆராதனைகள் என்பனவும் இடம்பெறும் ஆராதனைகளை நடைபெற்று அம்பிகை ஆலய வீதி வலம் வந்து அடியார்களுக்கு அருள்பாலிப்பார் தொடர்ந்து திருவருட்பிரசாதங்கள் வழங்கி இனிதே நிறைவு பெற திருவருள் கூடியுள்ளதால் அம்பிகை அடியார்கள் அனைவரையும் விழாவில் கலந்து சிறப்பித்து அருளினை பெற்றுகொள்ளுமாறு வேண்டபடுகின்றீர்கள்.

01Gif 02

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*