பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! செல்வன் – யூடிசன் . யூடிஸ் உதியராஐ்

அம்மாவின் ஆராரோ …   new-Gif1
அப்பாவின் முதல் முத்தம் …

தத்தி நடந்த முதல் நடை …
கொஞ்சிப் பேசிய முதல் பேச்சு …

நிலவு ஊட்டிய முதல் சோறு …
பள்ளி சென்ற முதல் நாள் …

நினைவூட்டும் இந்நாளில்
மகிழ்ச்சியான பிறந்த நாள்
வாழ்த்துக்கள்!

udisan 04 copy600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*