பிறந்தநாள் வாழ்த்துக்கள் – செல்வி. சுமணாகரன் அபிநயா பாரிஸ் பிரான்ஸ்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – செல்வி. சுமணாகரன் அபிநயா பாரிஸ் பிரான்ஸ்.new-Gif1

சுமணாகரன் சத்தியபாலினி தம்பதிகளின்  செல்வப்புதல்லி அபிநயா  தனது பிறந்தநாளை பிரான்ஸ் பாரிஸிலுள்ள தனது வீட்டில் விமர்சையாக கொண்டாடுகின்றார். இவரை  அப்பா, அம்மா, தாத்தா, அம்மம்மா, சின்ன மாமா ,ஐெனாபெரியப்பா ,தாட்சா பெரியம்மா தம்பிமாரான  கஐானன், சொஐிதன் மற்றும் உறவினர்கள் அபிநயாவை வாழ்க வாழ்க  என்று வாழ்த்துகின்றனர்.

அபிநயாவை யாழ்.எவ்.எம். றேடியோ ஊடகப்பிரிவும் வாழ்க வாழ்க என வாழ்த்துகின்றது.

பூக்களும் வர்ணமும் சேர்ந்து தொடுத்த நந்தவன தேருக்கு இன்று பிறந்த நாள்
கல்லும் உளியும் சேர்ந்து வடித்த சிற்பத்திற்கு இன்று பிறந்த நாள்
தமிழும் இலக்கணமும் சேர்ந்து எழுதிய கவிதைக்கு இன்று பிறந்த நாள்
இசையும் குரலும் சேர்ந்து படித்த பாட்டுக்கு இன்று பிறந்த நாள்
கடலும் காற்றும் சேர்ந்து கொடுத்த அலைக்கு இன்று பிறந்த நாள்
சந்திரனும் சூரியனும் அளித்த ஆலோசனை படி இந்திரன் படைத்த என் அழகு சுந்தரிக்கு இன்று பிறந்த நாள்
என் உடலும் உள்ளமும் ஒன்றாய் சேர்ந்து உயிரின் உருவமாய் நிற்கும் எங்கள் குழந்தைக்கு  இன்று பிறந்த நாள்
எங்கள் குழந்தைக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என்றும் உன்னை எங்களுள் வைத்திருக்கும் உன் உறவுகள்…!

ABI

600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*