பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதா கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார்.

சென்னை மெட்ரோ ரயில் ஒரு வழியாக சென்னை மக்கள் மத்தியில் புறப்பட்டு போய்க் கொண்டிருக்கிறது. சென்னைnew-Gif1 முழுவதும் இன்று மெட்ரோ ரயில் குறித்த பேச்சுத்தான்.
சென்னையில் மெட்ரோ ரயில் வருகையால் போக்குவரத்து நெருக்கடி கணிசமாக குறையும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்னர்.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்வர் ஜெயலலிதா கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். வழக்கம் போல வீடியோ காணொளி  காட்சி  மூலமாக அவர் திறந்து வைத்தார்.

கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கு மத்திய அரசு கடந்த மாதம் அனுமதியளித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து மெட்ரொ  ரயில் சேவையை தொடங்க தமிழக அரசு சகல நடவடிகைகளையும் மேற் கொண்டது.

அனைத்துப் பணிகளையும் முடித்தநிலையில் இன்று 12.00 மணியளவில் சென்னை மெட்ரோ ரயில் சேவை காணொளி  காட்சி  மூலம் தொடங்கிவைத்தார் முதலமைச்சர்.

இந்த மெட்ரோ ரயில் சேவையானது 7  நிலையங்களையும் கேபயம்பேடு, சி.எம்.பி.டி, அரும்பாக்கம், வடபனைி, அசோக்நகர்  இக்காட்டுத்தாக்கல், ஆலந்தூர் ஆகிய நிலையங்களையும் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிமனைகளையும் திறந்து வைத்தார்.
600x150-benner111

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*