திருதிருமதி.சூசைப்பிள்ளை தம்பதிகளின் 56வது திருமணநாள் வாழ்த்துக்கள்

உணர்வினை மதித்து  உரிமைக்கு இடமளித்து  ஜயந்தெளிந்து  அன்போடு வாழ்க!

அகிலம் போற்ற  இனிதாய் வாழ்ந்திடுக!

மனம்போல மாங்கல்யம்!   மன்றத்தில் வாழ்த்துக்கள்! மழைபோல் பொழிய

மலர்மாலை சூடி மகிழ்வோடு வாழ்க!

மாங்கல்ய பந்தம மாலையிட்ட உறவு மகத்தானது – அது  மகிழ்வோடு துணையானது!

அழகான வாழ்க்கை!  அன்பான உலகம்!  அறிவோடும் அன்போடும்   ஆண்டாண்டு வாழ்ந்திடுக!

என்றும் அன்புடன் வாழ்த்தும்
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

யாழ்.எவ்.எம்.றேடியோவும் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றது.

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

3d photo_21 copy600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*