உன் பிறந்த நாளை பார்த்து மற்ற நாட்களெல்லாம்
பொறாமை படுகின்றன உன் பிறந்த நாளில்
பிறந்திருக்கலாம் என்று…
அன்பு நிலைப்பெற ஆசை நிறைவேற இன்பம் நிறைந்திட
ஈடில்லா இந்நாளில் உள்ளத்தில் குழந்தையாய் ஊக்கத்தில் குமரனாக எண்ணத்தில் இனிமையாய் ஏற்றத்தில் பெருமையாய் ஐயம் நீங்கி ஒற்றுமைக் காத்து ஒரு நூற்றாண்டு ஔவை வழிக்கண்டு நீ வாழிய வாழியவே..,
யாழ்.எவ்.எம்.றேடியோவும் தனது பிறந்தநாளை கொண்டாடும் யூடினஸைவாழ்க வாழ்க என வாழ்த்துகின்றது.