laigneville அன்னை வேளாங்கன்னியின் திருத்தல பெருவிழா 20.06.2015

அன்னை வேளாங்கன்னியின்  திருத்தல பெருவிழா   மாலை 16.00 மணிக்கு திருப்பலியுடன் ஆரம்பமாகும். பின்னா் நற்கருணை எழுந்தேற்றம் செய்யப்பட்டு நற்கருணை ஆசீர்வாதம் இடம்பெறும். அதைத் தொடர்ந்து அன்னையின் தேர்பவனி இடம் பெற்று அன்னையின் ஆசீரும் இடம்பெறும்.

நேரம்:- மாலை 16.00 மணி

காலம்:- ஜூன் மாதம் 20ம் திகதி 2015 அன்று இடம்பெறும் (20.06.2015)

இடம்:-Eglise Notre Dame de Lourdes  ,Rue Louis Porte Bois, 60290 Laigneville (creil).

2601948_572794822755467_1649871126_n 4

 600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*