குடியேறிகளில் பலர் நடந்தே மசிடோனியாவுக்கு செல்கின்றனர்

போர் மற்றும் துன்புறுத்தல்களிலிருந்து தப்பிவரும் ஆப்பிரிக்க குடியேறிகளில் பலர், ஐரோப்பாவுக்கு new-Gifவந்ததும் மேலும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக  தெரியவந்துள்ளது.

கிரேக்கத்தை சென்றடைந்தவர்கள் பலர், நடந்தே மசிடோனியாவுக்கு செல்கின்றனர்.

தினமும் குறைந்தது 300 பேராவது இப்படி நடந்தே செல்வதாக (எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு) MSF என்ற மருத்துவ தொண்டுநிறுவனம் கூறுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வருபவர்களும் இவர்களில் உள்ளனர்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*