பிரித்தானியாவிற்குள் நுழவைதற்காக காத்திருக்கும் குடியேற்றவாதிகளிற்குள் பெரும் மோதல்

கலேயில் (calais) இருந்து பிரித்தானியாவிற்குள் நுழவைதற்காக காத்திருக்கும் குடியேற்றவாதிகளிற்குள் பெரும் மோதல்களும் காயங்களும் ஏற்பட்டுள்ளன. new-Gif

இங்கிருக்கும்  எரித்திரியருக்கும் சூடானியர்களுக்குமிடையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெரும் குழு மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் பதினைந்திற்கும் மேற்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

23.00 மணியளவில் centre Jules-Ferry-pierres   ஆகிய முகாம்களிற்கிடையில் சீமெந்துக்கற்கள்,கம்பிகள்,கத்திகள் கொண்டு  மாறிமாறித் தாக்கியுள்ளனா்.முகாம்களிற்கும் தீ வைத்துள்ளனா்.

இந்த கலவரத்தை  அடக்க ஜம்பதிற்கும் மேற்பட்ட  CRS படையினா் கடமையில் ஈடுபடுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த கலவரத்தில் 24 போ் காயமடைந்துள்ளனா். 14 போ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தொடர்ந்தும் இந்த பகுதியில் மோதல் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.56600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*