பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய முத்தமிழ் விழா 2015

புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் முத்தமிழ் விழா 2015 மற்றும் நாவலர் குறும்பட விழா new-Gifமற்றும் அறிவுத்திறன் பரிசளிப்பு விழா.

என்ற நிகழ்வகள் நடைபெற்றன இந்த நிகழ்வு மங்களவிளக்கேற்றல் அகவணக்கம் வரவேற்பு நடன நிகழ்வுகளுடன் ஆரம்பமாகின. வரவேற்புரையை திரு தம்பிராசா சங்கரராசா ஆசிரியர் அவர்கள் நிகழ்த்தினார்.

தலைமையுரையை  புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவர் திரு.சுப்பிரமணியம் குகதாசன் அவர்கள் நிகழ்த்தினார்.

நடன நிகழ்வுகள் திருக்குறல்  பேச்சு மற்றும் சிறப்பு விருந்தினர் வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.  சிறப்பு விருந்தினராக  தென் இந்திய சினிமா இயக்குனர் திரு.மிஷ்சின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.  அதனைத் தொடர்ந்து குறும்பட போட்டியில்  பங்குபற்றிய 26 குறும்பட இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள்  அனைவருக்கான சான்றிதழ் நினைவுச்சின்னம் வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது   இவ் பரிசில்களை  திரைப்பட இயக்குனர் திரு.மிஷ்சின் அவர்கள் வழங்கி  கௌரவித்தார்.

பின்னர்  நாவலர் குறும்பட போட்டியில் பங்கு பற்றிய குறும்படங்கள் திரையிடப்பட்டன  இவ் நிகழ்வில் பெருமளவு மக்கள் பங்கு பற்றி சிறப்பித்தனர்.

05 03 02 06 0810 09 07

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*