பிறந்தநாள் வாழ்த்துக்கள் – யாழ்நிலவன் (ஷாம்ஷன்)

யாழ்.எவ்.எம்.றேடியோவின் முகப்புப் பாடலை தன்  கவிவரிகளால் எழுதி யாழ்.எவ்.எம் றேடியோவிற்கு அழகு சேர்த்த பாடலாசிரியர்  யாழ்நிலவன் ஷாம்ஷன் அவர்கள்.
இன்று 31.05.2015 பிறந்தநாள் கொண்டாடும் யாழ்நிலவன் ஷாம்ஷன் அவர்களுக்கு யாழ்.எவ்.எம் .றேடியோவின் ஊடகப்பிரிவினர் வாழ்க வாழ்க என்று வாழ்த்துகின்றார்கள்

  யாழ்நிலவன் முகநூல் : https://www.facebook.com/profile.php?id=1452204515

யாழ்.எவ்.எம்.றேடியோவின் முகப்புப் பாடல்:

முழுப்பாடல் :- பாடல்: யாழ்நிலவன் ஷாம்ஷன் , இசை:- (ஜே )  வவுனியா ஜேயந்தன்

பாடியவர்:- கந்தப்பு  ஜேயரூபன்.

yarlnilavan600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*