20வது தமிழர் விளையாட்டு விழா 2017

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ்  new-Gifஇணைந்து நடாத்தும் தமிழர் விளையாட்டு விழா 02.07.2017 ” லு புசை” மைதானத்தில் நடைபெற  இருக்கின்றது.

இந்த தருணத்தில் அனைவரும் கூடி ஒன்றாய் விளையாடி  உணவு உண்டு பாடி மகிழ்ந்திட உங்களை அழைக்கிறார்கள்  தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*