இராகசங்கமம் 2017ற்கான விண்ணப்ப படிவம் தரவிறக்கம் செய்யலாம்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடார்த்தும் 2017ம் ஆண்டிற்கான  இராகசங்கமம் பாடல் திறன் போட்டிக்கான விண்ணப்படிவத்தை இங்கே தரவிறக்கம் செய்யலாம். நீங்கள்  உங்களுடைய  தரவுகளை நிரப்பிய பின்னர் மீண்டும் தமிழர் புனர்வாழ்வுக்கழக  மின்னஞசலுக்கு Mail:trofr@hotmail.com அனுப்பிவையுங்கள் அல்லது முகவரிக்கு  ORT FRANCE  75 rue de Philippe de Girard    75018 Paris ,Tel : 01 40 38 30 74   அனுப்பி வையுங்கள்.

03

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*