புங்குடுதீவு பிரான்ஸ் ஒன்றியத்தினரால் இடம்பெற்ற வித்தியாவின்அஞசலி நிகழ்வு

புங்குடுதீவு பிரான்ஸ் ஒன்றியத்தினரால் வித்தியாவின் new-Gifபடுகொலைக்கு அஞசலிக் கூட்டமும்  கண்டனக் கூட்டமும் இடம்பெற்று கையெழுத்து பிரதியும் பெற்றுக் கொள்ளப்பட்டது.

முதலாவதாக புங்குடுதீவு பிரான்ஸ் ஒன்றிய அறங்காவலர் திரு.விநாயகமூர்த்தியின் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது.

அகவணக்கததை தொடர்ந்து சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

பல  முக்கியஸ்தர்களும் பிரமுகர்களும் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் கண்டனத்தையும் தெரிவித்தனர்.

அத்துடன்  கையெழுத்து மகஜரை  முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டு  உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க கோரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் உறவினா்களும் திரளான மக்களும் இந்த  அஞ்சலி நிகழ்வில் கலந்து கொண்டனா்.600x150-benner11DSCN7003 DSCN7004 DSCN7005 DSCN7006 DSCN7007 DSCN7009 DSCN7010 DSCN7011 DSCN7012 DSCN7013 DSCN7014 DSCN7015 DSCN7017 DSCN7018 DSCN7019 DSCN7020 DSCN7021 DSCN7022 DSCN7023 DSCN7024 DSCN7025 DSCN7026600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*