பின்லேடனை சுட்டுக்கொன்ற ஸ்டைலில் ஐ.எஸ் தளபதி ஒலி மினிஸ்டரும் கொல்லப்பட்டார்

அமெரிக்காவின் விசேட அதிரடி கமாண்டோக்கள் நேற்று ஒரு பாரிய தாகுதலை சிரியnew-Gif மலைப் பகுதி பிரதேசம் ஒன்றில் நடத்தியுள்ளார்கள். ஐ.எஸ் தீவிரவாதிகளின் தலைவர் ஒருவர் மறைந்திருந்த அவ்விடத்திற்கு சுமார் 75 பேர் கொண்ட பாதுகாப்பு அரன் போடப்பட்டு இருந்தது.

மிகவும் ஆபத்தான அப்பகுதிக்கு ஹெலிகொப்டர் மூலம் பறந்து சென்ற அமெரிக்க படையினர்  திடீரென அங்கே குதித்து தாக்குதலை ஆரம்பித்தார்கள். இதில் சுமார் 50 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். அத்தோடு முக்கிய ஐ.எஸ் தளபதி ஒலி மினிஸ்டரும் கொல்லப்பட்டார்.

அவரது மனைவியே சிறுவர்களை படையணியில் சேர்க்கும் பொறுப்பை செய்து வருபவர் ஆவார். கிராமங்களுக்குச் சென்று சிறுவர்களை சேர்த்து பின்னர் அவர்களை கடத்திவருவது ஒலி மினிஸ்டரின் மனைவி , உம் சயாவ் ஆகும். அவரை அமெரிக்க படையினர் உயிரோடு பிடித்துவிட்டார்கள் என்ற செய்தியும் கூடவே கசிந்துள்ளது.may-18-final-benar

பாக்கிஸ்தான் எல்லையில் மறைந்திருந்த பின் லேடனை எவ்வாறு சுட்டுக்கொன்றார்களோ , அதுபோன்ற பெரிய ஒரு ஆப்பரேஷன் நேற்று நடைபெற்றுளது என்பதனை அமெரிக்கா ஒத்துகொண்டுள்ளது.

இதில் அதிக ஓசை எழுப்பாத ஹெலிகொப்டர்கள் பாவிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*