மானுடப்பேரவலம்’ ஆறாம் வருட நினைவேந்தலில் கலந்து கொள்ள திரு. தி. வேல்முருகன் பிரான்ஸ் வந்தடைத்தார்

முள்ளிவாய்க்கால் மானுடப்பேரவலம்’ ஆறாம் வருடnew-Gif நினைவேந்தலை புலம்பெயர்  தொப்பில் கொடி உறவுகளுடன் இணைந்து நினைவு கூற  தாய்த்தமிழகத்தில, ஈழத் தமிழர்களுக்காக பல போராட்டங்களை நடாத்தும்  “தமிழக  வாழ்வுரிமை கட்சியின்” தலைவர் திரு தி. வேல்முருகன் அவர்கள் இன்று 12 மே அன்று பிரான்சு- பாரிஸ் நகரை வந்தடைத்தார்.

அவரை பாரிஸ் விமான நிலையத்தில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயல்பாட்டாளர்கள் மற்றும்  பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை செயல்பாட்டாளர்கள் தமிழீழ தேசியக்கொடியுடன் சென்று வரவேற்றார்கள்.may-18-final-benar

பாரிஸில் மே 18 ஆம் திகதி நடைபெறும் தமிழின அழிப்பின் ஆறாம் ஆண்டு நினைவேந்தலில் திரு வேல்முருகன் கலந்து கொள்வதுடன் ஐரோப்பாவில் ஈழத் தமிழர் உறவுகளை சந்திக்க இவர் மிக ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவித்தார்.france-velmurukan-6 france-velmurukan-1 france-velmurukan-2 france-velmurukan-4600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*