2015 தமிழ் மொழி பொதுத் தேர்வு ஆனி (யூன்) மாதம் இடம்பெறும்

தமிழர் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்new-Gifசோலை தலைமைப் பணியகம் பிரான்ஸ் நடாத்தும் தமிழ் மொழி பொதுத் தேர்வு 2015 நசியோனில்   21 tier rue voltaire 75011 paris நடைபெற்றது.

இந்த தமிழ் மொழி பொதுத் தேர்வில் இரு பாடசாலைகள் பங்கு பற்றின (செவோரோன் தமிழ்ச்சோலை,ஒபேவில்லியே தமிழ்ச்சோலை) பல நூறு மாணவர்கள் பங்கு பற்றி தமிழ் மொழித் தேர்வில் சித்தியடைந்ததை காணக்கூடியதாக இருந்தது.may-18--2

இந்தப் பாடசாலைகளுக்கான எழுத்துத்தேர்வு (யூன்) ஆனி மாதம் லாப்பிளான் சத்துப்பிரான்ஸ் என்ற இடத்தில் நடை பெறும்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*