மேக்னா ராஜ் தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம்

தமிழில் ‘காதல் சொல்ல வந்தேன்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் new-Gifமேக்னா ராஜ். இப்படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் வரவேற்கப்பட்டது. பார்ப்பதற்கு முன்னாள் நடிகையின் சாயலில் இருப்பதால் தமிழில் வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படத்தை ‘உயர்திரு 420’, ‘நந்தா நந்திதா’ ஆகிய படங்களில் மட்டுமே நடித்தார். இப்படங்கள் அதிகம் வரவேற்பு பெறாததால் தமிழில் பட வாய்ப்புகளை இழந்தார். ஆனால் இதற்கு மாறாக மலையாளத்தில் பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அங்கு அவர் நடித்த படங்களுக்கு வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார்.may-18-final-benar

இதற்கிடையில் தாய் மொழியான கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு மேக்னாவிற்கு கிடைத்தது. தொடர்ந்து மூன்று கன்னட படங்களில் நடித்து வருவதால் மலையாளப் படங்களை தவிர்த்து வந்தார். இதனால் மலையாள ரசிகர்களை ரொம்பவே மிஸ் பண்ணிவிட்டாராம். தற்போது மீண்டும் மலையாள படங்களில் கவனம் செலுத்த இருப்பதாக கூறியிருக்கிறாராம்.600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*