தாய்நாட்டுக்கு எதிராக வெளியிடப்படும் பொய் பரப்புரைகள் கவலையளிக்கின்றது : ஜனாதிபதி

சுதந்திர ஊடகங்களில் தாய்நாட்டுக்கு எதிராக வெளியிடப்படும் பொய் பரப்புரைகள் தொடர்பில் கவலையடைவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டின் உள்ளக செயற்பாடுகள் மற்றும் அரசியலில் மேற்கத்தைய நாடுகள் தாக்கத்தை செலுத்துவதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என அவர் தெரிவித்தார்.
அகுணகோலபெலெஸ்ஸ நகரில் இடம்பெற்ற கட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*