சென்டெனி தமிழ்ச்சங்கத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழா. (photo)

சென்டெனி தமிழ்ச்சங்கத்தின் 15 வது ஆண்டு நிறைவு விழா இன்றாகும். பிரான்ஸில் தமிழ்ச்சங்கங்கள்  தமிழ்new-Gif மாணவர்களுக்கான தமிழ் வகுப்புக்களை நாடாத்தி வருகின்றது தெரிந்ததே.

 மாணவர்களை  ஊக்கப்படுத்துவதற்காக வருடாந்த நிறைவு விழாவை நடாத்துவது வழக்கம் அதேபோன்று இன்றும்  சென்டெனி தமிழ்ச்சங்கம் 15வது  ஆண்டு நிறைவு விழாவை நடாத்தியது.

இதில் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கு பற்றி சிறந்த நிகழ்வுகளையும் நாடாத்தி பெற்றோரையும் பார்வையாளர்களையும்  இன்புற வைத்தார்கள். இன் நிகழ்வு மங்கள விளக்கேற்றலுடன்  ஆரம்பமாகியது.

மற்றும்  அகவணக்கம் செலுத்தப்பட்டு வரவேற்புரையை  மாணவி செல்லி சர்மிலாவும்  மற்றும் சென்டனி தமிழ் சங்க உறுப்பினர் உரையை யோகேஸ்வரன் சோபிதாவும் நிகழ்த்தினார். தொடர்ந்து பல கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மாணவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும்  பரிசு வழங்கள் இடம்பெற்றது.

தமிழை வளர்ப்பதற்காக அரும் பாடுபடும் ஆசிரியர்களுக்கும்  சமூக செயற்பா ட்டாளர்களுக்கும் நன்றிகள்.

DSCN6920 DSCN6916 DSCN6922 DSCN6940 DSCN6939 DSCN6936 DSCN6929 DSCN6923 DSCN6944 DSCN6945 DSCN6949 DSCN6951 DSCN6954 DSCN6972 01 02 03 04

DSCN6968 DSCN6967 DSCN6965 DSCN6964 DSCN6963

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*