தமிழ் – சிங்களப் புத்தாண்டு சாதக மாற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது என்று:அமெரிக்கா

தமிழ் – சிங்களப் புத்தாண்டு சாதக மாற்றங்கள் நிறைந்த new-Gifஆண்டாக அமைந்துள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் வாழும் மக்கள் பிறநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் ஜனாதிபதி ஒபாமா மற்றும் அமெரிக்க அரசு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் ஜோன் கெரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.Untitled-2600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*