பாரிஸில் வில்லிசைக் கலைஞன்(சின்னமணி)/அமரர் : க.நா.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி

பாரிஸில் வில்லிசைக் கலைஞன்(சின்னமணி)/அமரர் : க.நா.கணபதிப்பிள்ளை அவர்களுக்கு  அஞ்சலி :

அமரர் சின்னமணி அவர்களின் அஞ்சலி நிகழ்வானது 12/.4/2015 பாரிஸ்  மேரி லிவிரி (M7 Mairie d’lvry) என்ற  new-Gifஇடத்தில்  அவருடைய கலைஞர்கள் மற்றும்  பரிஸ் வாழ் தமிழர்கள்அழைக்கின்றார்கள்.

சமுகசெயற்பாட்டாளர் திரு. அருள்மொழித்தேவன்  அவர்கள் மற்றும் அவருடன் சேர்ந்து கலையுலகில் பயனித்த கலைஞர்கள்   மற்றும் மைலையூர்  இந்திரன் சேர்ந்து  வில்லிசை நிகழ்வு  ஒன்றையும் நடாத்த உள்ளனர்.

காலம்: 12/04/2015 , 15h00-PM

Addres :12 Place voltaire,94200 lvry-sur-seine

(metro-7 Mairie d’lvry),(RER-C ,lvry-Sur-Seine), 

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*