கென்ய தேவாலயங்களில் ஈஸ்டர் தின ஆராதனைகளில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி பிரார்த்தனை

தேவாலயங்களில் ஈஸ்டர் தின ஆராதனைகளில் ஈடுபடும் கென்ய கிறிஸ்தவர்கள், கடந்த new-Gifவியாழக்கிழமை ஹரிஸ்ஸா பல்கலைக்கழகத்தில் கொல்லப்பட்ட மாணவர்களுக்கான அஞ்சலி பிரார்த்தனைகளை நடத்தினார்கள்.

பல தேவாலயங்களில் வழிபாட்டின் போது ஆயுதந்தரித்த காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அல் சபாப் தீவிரவாதிகளால், முஸ்லிம் அல்லாதவர்களாக பிரித்தெடுக்கப்பட்டு கொல்லப்பப்பட்ட 148 பேருக்கு அந்த திருப்பலிகள் அர்ப்பணிக்கப்பட்டன.

ஒரு தாக்குதலில், நாட்டின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த ஒரு சிவில் சேவை அதிகாரியின் மகன் என்று உள்துறை அமைச்சு கூறுகிறது.

தாக்குதல் நடந்தபோது தனது மகனைக் காணவில்லை என்று அவரது தந்தை முறைப்பாடு செய்திருந்ததாக அமைச்சு கூறுகிறது.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*