பிறந்தநாள் வாழ்த்துக்கள் : உதயன் (யுடி)- செய்தியாளர் யாழ்.எவ்.எம்.றேடியோ

யாழ்.எவ்.எம்.றேடியோவின் செய்தியாளர் மற்றும் படப்பிடிப்பாளர் யுடி உதயன் new-Gifஅவர்களின்  பிறந்தநாளில் அவரை  வாழ்க வாழ்க என்று வாழ்த்தும் யாழ்.எவ்.எம்.ஊடகப்பிரிவினர்.

தாய், தந்தை விளைத்த அழகான வாசம் வீசும் மலரே! கைப்பிடித்து வளர்ந்து, இன்று அவர்கள் வாழ்வுயர பாடுபடும் அன்பு நண்பரே!

மீண்டும் ஒருமுறை சிந்தித்து பார்க்க வேண்டிய தருணம் மண்ணில் பிறந்ததன் நோக்கம், பலர் மனங்களில் வாழ வேண்டும் என்பதே,

இன்றும், என்றும் நிலையான செல்வம், நீண்ட ஆயுள் ஆரோக்கியமான நாட்கள், அழகான நண்பர்கள், அன்பான இல்லறம், அனைத்தும் கிடைத்து மகிழ்வாய் வாழ வாழ்த்துகள்!!!!

Uthayan judi 01Uthayan judi 02600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*