பிரான்சில் பொது இடங்களில் சிறுநீா் கழித்தால் குற்றப்பணம் அறவிடப்படும்

”நீங்கள் இங்கு சிறுநீா் கழித்தால் காணொளியில் பதிவு செய்து யூரிபில் (you tube)வெளியிடுவோம்“ என்ற தெளிவான செய்தி காா்துநோா்தில் வெளியிடப்பட்டுள்ளது. new-Gif

பாவனையாளா்களிற்கு அவர்கள் முறைகேடான செயல்களில் ஈடுபடுவது மனித பண்பிற்கு விரோதமானது என்பதை தெரிவிக்கவே நாங்கள் இந்த முயற்சியை எடுத்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனா்.

இந்த அறிவிப்பு பலகையில் சின்ன எழுத்துக்களில் இது போலியான அறிவித்தல் எனவும் எழுதப்பட்டுள்ளது.

ஆனாலும் பொது இடங்களில் சிறுநீா் கழித்தால் காவற்துறையினரால் அவதானிக்கப்பட்டாலோ அல்லது அது நிரூபிக்கப்பட்டாலோ 35யூரோ குற்றப்பணம் தண்டனையாக அறவிடப்படும்.

600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*