சுன்னாகம் ஐயனார் தேவஸ்தான “தாழையம்பதியான் இசைத்தமிழ்” இசைப்பேழை வெளியீட்டு விழா.

சுன்னாகம் ஸ்ரீ பூரணை புற்கலை சமேத அரிகரபுத்திர  ஐயனார்  தேவஸ்தானத்தில் வருடாந்த  மகோற்சவம் இன்று கொடியேற்றத் திருவிழாவுடன் ஆரம்பமாகியது.  இன்று  இரவு 8.00 மணிக்கு ஆலயத்தில் இசைப்பிரியனின் இசையில் தென்இந்தியப்பாடகர்களால் பாடப்பட்ட “தாழையம்பதியான் இசைத்தமிழ்” இசைப்பேழை  வெளியீட்டு விழா  இடம்பெற இருக்கின்றது. இந்த  இசைப்பேழையை ஆலய ஆதின கர்த்தாக்களும் ஆலய பரிபாலனசபையும்  சுருதிலயா  பின்னனி இசையில் வெளியீட்டு வைக்க இருக்கின்றனர்.

iyanar 03iyanar 02iyanar 01600x150-benner11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*