சுருதிஹாசனுடன் முத்த காட்சியில் நடிக்க ஜான் அபிரகாம் மறுத்ததால் படப்பிடிப்பில் பரபரப்பு

சுருதிஹாசனுடன் முத்த காட்சியில் நடிக்க ஜான் அபிரகாம் மறுத்ததால்new-Gif படப்பிடிப்பில் பரபரப்பு ஏற்பட்டது. சுருதிஹாசன் ஏற்கனவே நிறைய இந்திப் படங்களில் நடித்துள்ளார். தற்போது ஜான் அபிரகாம் ஜோடியாக ‘வெல்கம்பேக்’ என்ற படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு ஒரு மலை பகுதியில் விறுவிறுப்பாக நடக்கிறது.

சுருதிஹாசனும் ஜான்அபிரகாமும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சியொன்றை எடுக்க இயக்குனர் திட்டமிட்டார். இது குறித்து இருவருக்கும் தெரிவிக்கப்பட்டது. முதலில் சம்மதித்த ஜான் அபிரகாம் பிறகு திடீரென மறுத்து விட்டார்.

சுருதிஹாசனை என்னால் முத்தமிட முடியாது என இயக்குனரிடம் அவர் கூறிவிட்டார். இதனால் டைரக்டருக்கு ஏமாற்றம் ஏற்பட்டது. ஜான் அபிரகாம் கடந்த வருடம் பிரியா ரஞ்சானவை மணந்தார். திருமணத்துக்கு பிறகு முத்த காட்சிகளில் நடிக்க அவருக்கு விருப்பம் இல்லை. மனைவிக்கு இப்படி நடிப்பது பிடிக்கவில்லையாம். எனவே தான் மறுத்ததாக கூறப்படுகிறது. jenivaa

வயதான நடிகர்களும் திருமணமான நடிகர்களுடன் முத்த காட்சியில் நடிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இவர்கள் மத்தியில் ஜான் அபிரகாம் வித்தியாசமானவர் என்கின்றனர் மும்பை படக்குழுவினர். இதையடுத்து முத்த காட்சிக்கு பதில் இருவரையும் நெருக்கமாக நடிக்க வைத்து காதல் காட்சிகளை டைரக்டர் படமாக்கினாராம்.600x150-benner1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*